http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 263 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கொழும்புவில் நடக்கிறது. இந்திய அணியில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் அறிமுகமாகினர். ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு அவிஷ்கா பெர்ணான்டோ (32), மினோத் பானுகா (27) நல்ல துவக்கம் தந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626614875/IndiaSriLankaFirstOneDayInternationalCricketKuldeepYadav.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626614875/IndiaSriLankaFirstOneDayInternationalCricketKuldeepYadav.html