http://ifttt.com/images/no_image_card.pngடி.என்.பி.எல்., தொடரில் திருப்பூர் அணி முதல் வெற்றி பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில் நெல்லை அணியை 3 விக்கெட்டில் வீழ்த்தியது. தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல்., தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது நடக்கிறது. போட்டிகள் அனைத்தும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கின்றன.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627318162/TNPLCrickettamilnaduNELLAIArjunMorthy.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627318162/TNPLCrickettamilnaduNELLAIArjunMorthy.html