மதுரை அணி அசத்தல் வெற்றி | ஜூலை 22, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதிண்டுக்கல் அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய மதுரை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 5வது சீசன் நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் திண்டுக்கல், மதுரை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மதுரை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626974766/TamilNaduPremierLeagueTNPLT20CricketMaduraiDindigul.html