இந்திய அணியில் ரிஷாப் | ஜூலை 22, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ரிஷாப் பன்ட், இந்திய அணியில் இணைந்தார். இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆக. 4–செப். 14) பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் இடம் பெற்ற விக்கெட் கீப்பர்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626969596/RishabhPantreturnstoIndiacampafterrecoveringfromCovid.html