வங்கதேசம் வெற்றி | ஜூலை 22, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே சென்றுள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. ஹராரேயில் முதல் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த ஜிம்பாப்வே அணிக்கு ரெஜிஸ் சகப்வா (43), டியான் மியர்ஸ் (35) ஆறுதல் தந்தனர். ஜிம்பாப்வே அணி 19 ஓவரில் 152 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626965195/ZimbabweBangladeshFirstT20Cricket.html