http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர் வரும் செப்., ல் துவங்குகிறது. இந்த சீசனில் 2,127 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்தியாவில் நடத்தப்படும் முன்னணி உள்ளூர் தொடர் ரஞ்சி கோப்பை. கொரோனா காரணமாக இத்தொடர் கடந்த சீசனில் ரத்தானது. தவிர பல்வேறு உள்ளூர் தொடர்களும் நடக்கவில்லை.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625330290/IndiadomesticcricketseasontostartinOctRanjiTrophy.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625330290/IndiadomesticcricketseasontostartinOctRanjiTrophy.html