விண்டீசை வீழ்த்தியது ஆஸ்திரேலியா | ஜூலை 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டார்க் ‘வேகத்தில்’ மிரட்ட ஆஸ்திரேலிய அணி 133 ரன் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது. அடிக்கடி மழை குறுக்கிட்டதால் தலா 49 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626880987/WindiesAustraliaFirstOneDayInternationalCricketStarc.html