சதம் விளாசினார் ராகுல் * கவுன்டி பயிற்சியில் கலக்கல் | ஜூலை 20, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகவுன்டி லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியாவின் லோகேஷ் ராகுல் சதம் அடித்தார். இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆக. 4–செப். 14) பங்கேற்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் கவுன்டி லெவன் அணிக்கு எதிராக மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. கோஹ்லி, ரகானே, அஷ்வின், முகமது ஷமிக்கு ஓய்வு தரப்பட்டது. ‘டாஸ்’ வென்ற ரோகித் சர்மா

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626801150/KohliRahanerestedforIndiawarmupfirstclassgame.html