http://ifttt.com/images/no_image_card.pngபரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 8வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தீபக் சகார் அரைசதம் கடந்து திருப்பம் ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் ‘திரில்’ வெற்றி தேடித்தந்து இந்திய ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார். இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1–0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று கொழும்புவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனாகா
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626798415/indiatourofsrilankaDHAWAN.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626798415/indiatourofsrilankaDHAWAN.html