http://ifttt.com/images/no_image_card.png‘டுவென்டி–20’ உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன. இந்தியாவில், 7வது ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), ஓமனில் (அக். 17 – நவ. 14) நடக்கவுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இவை, ‘ரவுண்டு–1’, ‘சூப்பர்–12’ என, இரண்டு சுற்றுகளாக விளையாடுகின்றன.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626453917/T20WorldCupCricketIndiaPakistanSameGroup.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626453917/T20WorldCupCricketIndiaPakistanSameGroup.html