http://ifttt.com/images/no_image_card.pngகோவை, சேலம் அணிகள் மோதிய டி.என்.பி.எல்., லீக் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 5வது சீசன் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதன் முதல் லீக் போட்டியில் கோவை, சேலம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சேலம் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626715488/TamilNaduPremierLeagueTNPLT20CricketSalemKovai.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626715488/TamilNaduPremierLeagueTNPLT20CricketSalemKovai.html