கோப்பை வெல்லுமா இந்தியா * இலங்கையுடன் இரண்டாவது மோதல் | ஜூலை 19, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இலங்கை அணிகள் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. இதில் இந்தியா அசத்தும் பட்சத்தில் கோப்பை கைப்பற்றி சாதிக்கலாம். இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் நடக்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626715118/indiatourofsrilanka.html