கோப்பை வென்றது விண்டீஸ் * கடைசி போட்டியில் ஆஸி., தோல்வி | ஜூலை 17, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ‘டுவென்டி–20’ போட்டியில் 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விண்டீஸ் அணி 4–1 என, தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் விண்டீஸ் அணி 3–1 என, ஏற்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626542908/australiatourofwestindies.html