http://ifttt.com/images/no_image_card.pngஅயர்லாந்து அணிக்காக களமிறங்கிய இந்திய வீரர் சிமி சிங், 8 வது இடத்தில் களமிறங்கி சதம் அடித்த முதல் வீரர் ஆனார். அயர்லாந்து சென்ற தென் ஆப்ரிக்க அணி ஒருநாள் தொடரை 1–1 என ‘டிரா’ செய்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 346/4 ரன் குவித்தது
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626541498/IndianborncricketerSimiSinghhascreatedhistoryForIreland.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626541498/IndianborncricketerSimiSinghhascreatedhistoryForIreland.html