https://ift.tt/eA8V8J பயிற்சி போட்டியில் சாதிக்க இந்திய அணி வீரர்கள் பேட்டிங், பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டனர். இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆக. 4–செப். 14) பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் ஆக. 4ல் துவங்க உள்ளது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626541434/IndiatourofEnglandViratKohlipractice.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626541434/IndiatourofEnglandViratKohlipractice.html