இலங்கை கேப்டன் ஷனகா * இந்திய சவால் நாளை துவக்கம் | ஜூலை 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை அணிக்கு புதிய கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டார். இலங்கை சென்ற இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. அனைத்து போட்டிகளும் கொழும்பில் நடக்கவுள்ளன. முதல்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626455867/Shanakatolead25manSriLankasquadinIndia.html