கீப்பரா வருவாரா தினேஷ் கார்த்திக் | ஜூலை 16, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக களமிறங்கத் தயார்,’’ என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் இடம் பெற்ற விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், கொரோனா காரணமாக கடந்த 9 நாட்களாக தனிமையில் உள்ளார். தவிர கொரோனா பாதித்த ‘த்ரோ டவுன்’ பயிற்சியாளர் தயானந்துடன் தொடர்புடைய

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626455745/IndiatourofEnglandRishabhPantWriddhimanSahainisolation.html