உலகம் முழுக்க.. பெற்றோரில் ஒருவரை கொரோனாவிற்கு பறிகொடுத்த 15 லட்சம் குழந்தைகள்.. ஷாக் ரிப்போர்ட்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: உலகில் கொரோனா காரணமாக 15 லட்சம் குழந்தைகள் குறைந்தது ஒரு பெற்றோரை, உறவினரை அல்லது கார்டியனையாவது இழந்துள்ளதாக தி லான்செட் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,123 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 31,215,142 ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3eECo1d