http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட்டில் வீழ்ந்தது. இங்கிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626368954/Indiaenglandwomencricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626368954/Indiaenglandwomencricket.html