தீபக் ஹூடா விலகல் | ஜூலை 15, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபரோடா அணியில் இருந்து தீபக் ஹூடா விலகினார். இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் ஹூடா 26. ‘ஆல்–ரவுண்டரான’ இவர், உள்ளூர் போட்டியில் பரோடா அணிக்காக விளையாடினார். சமீபத்தில் நடந்த சையது முஷ்தாக் அலி டிராபி தொடரின் போது பரோடா அணி கேப்டன் குர்னால் பாண்ட்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் இவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626368835/DeepakHoodaBarodaCricketPulledOut.html