ரிஷாப் பன்ட் அலட்சியம் * கொரோனா பாதிப்பால் அதிர்ச்சி | ஜூலை 15, 2021

http://ifttt.com/images/no_image_card.pngரிஷாப் பன்டுக்கு ‘டெல்டா’ வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய வீரர்கள் கலக்கமடைந்துள்ளனர். இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆக. 4–செப். 14) பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் ஆக. 4ல் துவங்க உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களுக்கு கடந்த மூன்று வாரங்கள் விடுமுறை தரப்பட, பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு சென்றனர். சமீபத்தில் முடிந்த விம்பிள்டன்,

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626368106/RishabhPanttestspositiveforCovid19.html