பாக்., மீண்டும் தோல்வி * கோப்பை வென்றது இங்கிலாந்து | ஜூலை 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரை 3–0 என கைப்பற்றியது. இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் பாகிஸ்தான் தோற்றது. மூன்றாவது போட்டி பர்மிங்காமில் நடந்தது

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626281828/Pakistantourofengland.html