உலக கோப்பை ‘ஹீரோ’ யஷ்பால் சர்மா காலமானார் | ஜூலை 13, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக கோப்பை ‘ஹீரோ’ யஷ்பால் சர்மா 66, காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யஷ்பால் சர்மா. பஞ்சாப்பின் லுாதியானாவில் பிறந்தார். ரஞ்சி கோப்பையில் பஞ்சாப், ஹரியானா, ரயில்வேஸ் அணிகளுக்காக 160 போட்டிகளில் 21 சதம் சேர்த்து 8,933 ரன் குவித்தார். 37 டெஸ்ட்(1606 ரன்), 42 ஒரு நாள் போட்டிகளில்(883 ரன்) பங்கேற்றவர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626198323/FormerIndiacricketerYashpalSharmadiesofheartattack.html