http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் மூன்றாவது ‘டுவென்டி–20’ போட்டி இன்று நடக்கிறது. இதில் வெல்லும் அணி கோப்பை தட்டிச் செல்லலாம். இங்கிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என சமனில் உள்ளது. இன்று இரவு செம்ஸ்போர்டில் நடக்கும் மூன்றாவது, கடைசி ‘டுவென்டி–20’ போட்டியில் இரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626198477/WomenT20Indiaaimforcompleteperformanceinseries.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626198477/WomenT20Indiaaimforcompleteperformanceinseries.html