http://ifttt.com/images/no_image_card.pngபி.சி.சி.ஐ., தலைவர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு குறித்த சினிமா விரைவில் தயாராக உள்ளது. இந்திய அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டன் கங்குலி. யுவராஜ் சிங் முதல் தோனி வரை என பல்வேறு ‘மேட்ச் வின்னர்களை’ அடையாளம் காட்டியவர். 2002ல் இவரது தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது. 2003 உலக கோப்பை தொடர் பைனல் வரை சென்றது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626197391/RanbirKapooremergesashotfavouriteafterSouravGangulybiopic.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626197391/RanbirKapooremergesashotfavouriteafterSouravGangulybiopic.html