http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., சார்பில் ஜூன் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்தின் எக்லெஸ்டோன் தேர்வானார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த ஜூன் மாதம் சிறப்பாக செயல்பட்ட ‘டாப்–3’ வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஷபாலி வர்மா, ஸ்னே ரானா, இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் இடம் பிடித்திருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626108583/ICCPlayeroftheMonthforJuneSophieEcclestoneDevon.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626108583/ICCPlayeroftheMonthforJuneSophieEcclestoneDevon.html