அஷ்வின் புதிய வரலாறு: கவுன்டி போட்டியில்... | ஜூலை 11, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் ஓவரை வீசி வரலாறு படைத்தார் தமிழகத்தின் அஷ்வின். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், இங்கிலாந்தின் உள்ளூர் முதல் தர தொடரான ‘கவுன்டி’ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கிறார். லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626025413/EnglishCountyChampionshipCricketAshwinSurrey.html