http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. ஹோவ் நகரில் 2வது போட்டி நடந்தது. இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626025723/EnglandIndiaWomenT20CricketShafaliVerma.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626025723/EnglandIndiaWomenT20CricketShafaliVerma.html