http://ifttt.com/images/no_image_card.pngஇரண்டாவது ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய பாகிஸ்தான் அணி 52 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி 2–0 என, தொடரை கைப்பற்றி முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு டேவிட் மாலன் (0), ஜாக் கிராலே (0) ஏமாற்றினர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626024541/PakistanEnglandSecondOneDayInternationalCricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626024541/PakistanEnglandSecondOneDayInternationalCricket.html