ஆண்டர்சன் ‘1000’ விக்கெட்: முதல் தர போட்டியில் | ஜூலை 05, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்தின் ஆண்டர்சன் முதல் தர போட்டியில் 1000 விக்கெட் கைப்பற்றினார். இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடக்கும் கென்ட் அணிக்கு எதிரான ‘கவுன்டி’ சாம்பியன்ஷிப் போட்டியில் லங்காஷயர் அணிக்காக விளையாடும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 10 ஓவரில், 19 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் சாய்த்தார். இதில் 5 ‘மெய்டன் ஓவர்’ அடங்கும். இவர், தனது 5வது விக்கெட்டை கைப்பற்றிய போது, முதல் தர போட்டியில் 1000 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625501953/JamesAndersonEnglandCricketFirstClassMatch1000Wickets.html