இந்திய தொடரில் மாற்றம் ஏன் * இலங்கை வீரருக்கும் கொரோனா | ஜூலை 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை வீரர் வீரக்கொடிக்கு கொரோனா ஏற்பட்டதால், இந்திய ஒருநாள் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. இலங்கை சென்ற இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடக்கவுள்ளன. இதற்கான இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இங்கிலாந்து தொடர் முடிந்து நாடு திரும்பிய இலங்கை அணியினரிடம் கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் பேட்டிங்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625935929/SriLankaIndiaseriestobeginonJuly18new.html