http://ifttt.com/images/no_image_card.pngமுதல் ‘டுவென்டி–20’யில் பீல்டிங்கில் அசத்திய இந்தியாவின் ஹர்லீன் தியோல் சாமர்த்தியமாக ‘கேட்ச்’ செய்து அசத்தினார். மழை குறுக்கிட இந்திய பெண்கள் அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நார்த்தாம்ப்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625935926/IndiaEnglandWomenT20CricketHarleenDeol.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625935926/IndiaEnglandWomenT20CricketHarleenDeol.html