இந்தியா–இலங்கை தொடரில் மாற்றம் * பயிற்சியாளருக்கு கொரோனா காரணமாக... | ஜூலை 09, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நான்கு நாள் தள்ளி வைக்கப்பட்டது. இலங்கை சென்ற இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடக்கவுள்ளன. இதற்கான இந்திய அணி வீரர்கள் ‘தனிமை’ காலம் முடிந்த பின் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இங்கிலாந்து தொடர் முடிந்து நாடு திரு

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625850152/IndiaseriesagainstSriLankarescheduledduetoCOVIDscare.html