"மேஜிக் நம்பர்".. 0.7 டிபிஆரை தொட்ட சென்னை.. கொரோனா தடுப்பில் அசாத்திய சாதனை.. எப்படி சாத்தியமானது?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சென்னையில் டிபிஆர் எனப்படும் கொரோனா பாசிட்டிவிட்டி சதவிகிதம் 0.7 என்ற அளவை எட்டியுள்ளது. சென்னை முதல்முறையாக இவ்வளவு குறைவான டிபிஆர் சதவிகிதத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்தது. முக்கியமாக சென்னையில் தினசரி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3k89zxv