இந்தியாவில் மட்டும் தான் இப்படி * என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக் | ஜூலை 07, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘இந்தியாவில் மட்டும் தான் வீரர்கள் ஓய்வு பெற்ற பின் வர்ணனை பணிக்கு வருகின்றனர்,’’ என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார். இந்திய அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 36. சமீபத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் வர்ணனை பணியில் ஈடுபட்டார். இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இவரது பேச்சு சர்ச்சை கிளப்பியது. அடுத்து இந்திய டெஸ்ட் தொடரில் வர்ணனை செய்யவுள்ளார். இவர் கூறியது:

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625676959/OnlyinIndiacommentaryisseenaspostretirementoption.html