இந்திய தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி | ஜூலை 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரை காண ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆக. 4–செப். 14) பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் ஆக. 4ல் நாட்டிங்காமில் துவங்க உள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625591857/Indiatotourenglandwtctestseries.html