http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து அணி வீரர்கள் 3 பேர் உட்பட 7 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தற்போது ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து சென்ற இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. கடைசி போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இதன் பின் இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியினருக்கு கொரோனா சோதனை நடந்தது. இதில் 3 வீரர்கள் உட்பட 7 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களது பெயர்கள் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அணி
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625591647/EnglandODIsquadinisolationaftervirusoutbreak.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625591647/EnglandODIsquadinisolationaftervirusoutbreak.html