http://ifttt.com/images/no_image_card.pngஇளம் பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல்லை இங்கிலாந்துக்கு அனுப்ப தேர்வுக்குழு மறுப்பதால், இந்திய அணியில் சர்ச்சை வெடித்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக கோஹ்லி தலைமையில் 20 வீரர்கள், வலைப்பயிற்சிக்கு 4 பேர் என மொத்தம் 24 பேர் சென்றுள்ளனர். தற்போது காயத்தால் விலகிய துவக்க வீரர் சுப்மன் கில்லுக்குப் பதில் இளம் பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல்லை இங்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625505059/IsselectioncommitteeagainstsendingPrithviandPadikkaltoUK.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625505059/IsselectioncommitteeagainstsendingPrithviandPadikkaltoUK.html