http://ifttt.com/images/no_image_card.pngரவி சாஸ்திரி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அவரே இந்திய அணி பயிற்சியாளராக தொடரலாம்,’’ என, கபில்தேவ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 59. இவரது பதவிக் காலம் வரும் அக்டோபர்–நவம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பையுடன் நிறைவடைகிறது. அதன்பின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625502217/IndiaCricketTeamHeadCoachRaviShastriRahulDravidKapil.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625502217/IndiaCricketTeamHeadCoachRaviShastriRahulDravidKapil.html