வீரர்களை அவமதிக்க வேண்டாம் * கபில் தேவ் வேண்டுகோள் | ஜூலை 04, 2021

https://ift.tt/eA8V8J ‘‘இங்கிலாந்து தொடருக்காக கூடுதலாக வீரர்களை சேர்த்து, ஏற்கனவே உள்ளவர்களை அவமதிக்க வேண்டாம்,’’ என கபில்தேவ் தெரிவித்தார். இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக கோஹ்லி தலைமையில் 20 பேர் கொண்ட வீரர்கள் சென்றுள்ளனர். தவிர வலைப்பயிற்சியில்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625416757/KapilDevonIndiamidtouradditionsItisinsulting.html