https://ift.tt/eA8V8J விண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில், 25 ரன்னில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி ‘டுவென்டி–20’ தொடரை 3–2 என கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதல் நான்குபோட்டி முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற, தொடர் 2–2 என சமனில் இருந்தது. செயின்ட் ஜார்ஜில் நடந்தஐந்தாவது போட்டியில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்கா, பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் பவுமா ‘டக்’
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625416169/southafricatourofwestindies.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625416169/southafricatourofwestindies.html