புஜாராவுக்கு பதில் பிரித்வி ஷா: என்ன சொல்கிறார் பிராட் ஹாக் | ஜூலை 03, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாராவுக்கு பதில் பிரித்வி ஷா தேர்வு செய்யப்பட வேண்டும்,’’ என, பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஆக. 4ல் நாட்டிங்காமில் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள புஜாரா (8, 15 ரன்), சமீபத்தில் முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் பைனலில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625332578/PrithviShawPujaraEnglandTestSeriesCricketBradHogg.html