http://ifttt.com/images/no_image_card.pngதவான் தலைமையிலான இந்திய அணி பலமானது,’’ என, இலங்கை கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. இதனால் 3 ஒருநாள் (ஜூலை 13, 16, 18), 3 ‘டுவென்டி–20’ (ஜூலை 21, 23, 25) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. இதற்கு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625333146/IndiaSriLankaDhawanRanatunga.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625333146/IndiaSriLankaDhawanRanatunga.html