சச்சின் மகன் தோனியா * விண்ணப்பத்தில் குழப்பம் | ஜூலை 03, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆசிரியர் பணிக்கான விண்ணப்பத்தில் சச்சின் மகன் தோனி என குறிப்பிடப்பட்டு இருந்ததால் சர்ச்சை கிளம்பியுள்ளது. சட்டீஸ்கரில் ஆங்கில ஆசிரியர் பணிக்கு வந்த விண்ணப்பம் பலரது கவனத்தை ஈர்த்தது. இதில் விண்ணப்பதாரர் ஒருவரின் பெயர் தோனி என்றும் அவரது தந்தை பெயர் சச்சின் எனவும் குறிப்பிடப்பட்டு

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625329600/MSDhonisonofSachinTendulkarsubmitsapplicationforpost.html