https://ift.tt/eA8V8J இங்கிலாந்தின் ராபின்சன் தடை நீங்கியதால் இந்திய டெஸ்ட் தொடரில் பங்கேற்க காத்திருக்கிறார். இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன்27. நியூசிலாந்துக்கு எதிரான லண்டன் டெஸ்டில்அறிமுகம் ஆனார். இதில் 7 விக்கெட் சாய்த்த இவர், 42 ரன்களும் எடுத்தார். இருப்பினும் தனது 18வயதில் இனவெறிக்கு ஆதரவாக, பெண்களுக்கு எதிராக ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததால், ராபின்சன் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, இங்கிலாந்து கிரிக்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625330072/OllieRobinsonclearedforreturntocricketafterreceivingfine.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625330072/OllieRobinsonclearedforreturntocricketafterreceivingfine.html