ஆஷஸ் தொடருக்கு முன்னுரிமை: ஸ்டீவ் ஸ்மித் விருப்பம் | ஜூலை 03, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஷஸ் டெஸ்ட் தொடருக்காக ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் இருந்து விலகத் தயார்,’’ என, ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 32. முழங்கை காயம் காரணமாக விண்டீஸ், வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) வரும் அக். 17 – நவ. 14ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை நடக்கிறது. அதன்பின், இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் டிச. 8ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625333318/SteveSmithAustraliaCricketAshesTestSeriesT20WorldCup.html