‘தப்பு தப்பா’ பேசிய கார்த்திக் * மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் | ஜூலை 03, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவர்ணனையின் போது உளறிய தினேஷ் கார்த்திக்கிற்கு எதிர்ப்பு பெருகி வருகிறது. இந்திய அணி முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர். வர்ணனை பணியின் போது ஜடேஜா சாதாரண வீரர் தான் என கூற, எதிர்ப்பு கிளம்பியது. கடைசியில் இந்திய கிரிக்கெட் போர்டு வர்ணனையாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். இதேபோல ஹர்ஷா போக்ளேயும் சர்ச்சையில் சிக்கினார். இந்த வரிசையில் புதிதாக ‘மைக்’ பிடிக்கும் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்கும் 36, இணைந்து

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625329417/DineshKarthikcriticisedforbatsarelikeneighbourwifecomment.html