இந்திய வீரர்கள் பயிற்சி * இலங்கை தொடருக்கு தயாராக | ஜூலை 02, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கையில் இந்திய வீரர்கள் பயிற்சியை துவக்கினர். இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் (ஜூலை 13, 16, 18), மூன்று ‘டுவென்டி–20’ (ஜூலை 21, 23, 25) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் நடக்கவுள்ளன. இதற்கான இந்திய அணி பயிற்சியாளராக டிராவிட், கேப்டனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டனர். புவனேஷ்வர் குமார் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625239921/ShikharDhawanledIndianteambeginstraininginColombo.html