மிதாலி ராஜ் ‘ரெடி’: மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு | ஜூலை 02, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகழுத்து வலியில் இருந்து மீண்ட இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், இன்று நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, 0–2 என ஏற்கனவே தொடரை இழந்தது. இந்நிலையில் இன்று வொர்செஸ்டரில் 3வது போட்டி நடக்கிறது. சமீபத்தில் டான்டனில் நடந்த 2வது ஒருநாள் போட்டியின் போது இந்திய கேப்டன் மிதாலி கழுத்து வலி காரணமாக ‘பீல்டிங்’ செய்யவில்லை.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625247324/IndiaEnglandWomensOneDayInternationalCricketMithaliRajPractice.html