விண்டீஸ் இரண்டாவது வெற்றி | ஜூலை 02, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நான்காவது ‘டுவென்டி–20’ போட்டியில் விண்டீஸ் அணி 21 ரன்னில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. அனைத்து போட்டிகளும் செயின்ட் ஜார்ஜில் நடக்கின்றன. முதல் மூன்று போட்டி முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2–1 என தொடரில் முன்னிலை பெற்றது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625237945/southafricatourofwestindies.html